Friday, October 7, 2011

River with Fire


ஒரு ஊரில்  பிரபா என்ற 10 வயது சிறுமி இருந்தாள். அவள் நன்றாக சிந்திக்கும் திறன் உடையவள் .அவளுக்கு ஒரு தாதா மட்டும் இருந்தார் அவர் விவசாயம் செய்து வந்தார். பிரபா பள்ளி கூடத்துக்கு செல்ல வில்லை ஆனால் அவள் தாத்தா சொல்வதை நன்றாக உட்க்ரகிக்கும் தன்மை கொண்டவள்  
ஒரு நாள் பிரபா உறங்கி கொண்டிருந்த பொழுது ஒரு கனவினை கண்டாள் ...

ரிகசியா   என்ற  ஊரில்  சில  மாணவர்கள்  ஹிட்டேரியன்  என்ற  பள்ளி  கூடத்தில் சண்டை இட்டு  கொண்டு  இருந்தார்கள்  இது பார்பதற்கு பறவை கூச்சலிடுவதை போல இருந்தது.அடிதடி நடக்கும்  தகராறு கிடையாது வெறும்  வாய் சண்டை தான்....
கூலி வேலை பார்பவர்களின் குழந்தைகளும் முதலாளிகளின் குழந்தைகளும்  படிக்கும் இந்த பள்ளியில் அடிகடி நடக்கும் சண்டைதான் என்றாலும் இந்த சண்டைக்கு மட்டும் ஒரு சிறு வித்தியாசமான  காரணம் இருந்தது  .அந்த காரணம்...
குகன் என்ற சிறுவன் ...

குகன் நல்ல பண்புகளை உடையவன் அவனது அப்பா தீபன்  ஒரு Engineer .தீபன் பணிபுரியும் company யில் ஒரு Manager  இருந்தார்.அவர் மஹா மட்டமான குணத்தை உடையவர் .தனது முதலாளியிடம் சக ஊழியர் களை பற்றி தாறுமாறாக   கூறுவது வழக்கம் .அந்த company யில் 2 முதலாளிகள் இருந்தனர் .இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் அவர்கள் இருவரும்  Partners ஒருவர் Raghu மற்றவர் பெயர் Murugan   .அவர்கள் ஏதோ சொல்லி கொள்ளும் அளவுக்கு நல்லவர்கள்.ஆனால் தாங்கள் தான் உலகிலேயே மிகவும் அறிவாளிகள் என்ற எண்ணம் கொண்டவர்கள் ...
தீபன் பலவருடங்களாக வேலை தேடி அலைந்தவன் மிகவும் நல்லவன் மற்றும் திறமைசாலி ,கடின உழைப்பாளி ...தீபன் னுடைய  Department இல் மொத்தம் 9 நபர்கள் வேலை செய்து வந்தனர் .

 
 
தொடரும் ...